ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாஜலபதி ஸ்வாமி திருக்கோயில் 

பூஜைகள் விபரம் : விஸ்வரூபம் :6:30am. காலசந்தி :8:30am. உச்சிகாலம் :12:30pm. திருமல்வடை :5:30pm. சாயரக் ஷை :6:30pm. அர்த்தஜாமம் :8:30pm.
ஸேவை நேரம் : காலை 8:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை.
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்கள் மூ. மு. 113761 99 நாள் 22 .12 . 2000 அனுமதிப்படி உள்ள சீட்டுகள் விபரம்:
1. அஷ்டோத்திரம்
2. கற்பூர ஹாரத்தி
3. ஸகஸ்ரநாமம்
4. ரக்ஷைத் தகடு வைக்க
5. ரக்ஷாபந்தனம் செய்ய
6. சந்தனக்காப்பு
7. ஸ்நபன திருமஞ்சனம்
8. சின்ன திருமஞ்சனம்
9. பெருமாள் புறப்பாடு கட்டணம்
10. லக்ஷார்ச்சனை
11. காணிக்கை ரசீது தங்கம் வெள்ளி பாத்திரம் பரிவட்டம் கால்நடை ரசீது
12. தளிகைச்சீட்டு
13. வடைமாலை சாத்த
14. வடைமாலை செய்ய
15. இதர கல்யாணம்
16. மாவிளக்கு
17. காதுகுத்து
18. திருமணக் கட்டணம்
19. முடிக் கட்டணம்